Skip to main content

அகமதாபாத்தில் அடுக்குமாடி கட்டிடத்தில் தீ விபத்து!

Published on 27/07/2019 | Edited on 27/07/2019

குஜராத்  மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. அந்த கட்டிடத்தில் 5 மற்றும் 6 என இரு தளங்களிலும் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 100 மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு அதிகாரி ராஜேஷ் பட் கூறினார்.

 

GUJARAT AHMEDABAD ONE APARTMENT INCIDENT 2 PERSON ADMIT AT HOSPITAL

 

அதனை தொடர்ந்து பேசிய ராஜேஷ் கட்டிடத்தின் 5 முதல் 6 தளங்களில் மட்டும் தீ விபத்து ஏற்பட்டதாகவும், மற்ற கட்டிடங்களுக்கு தீ பரவுவது முற்றிலும் தடுக்கப்பட்டது என்று கூறினார். அனைத்து மக்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். 2 பேர் மட்டும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்