Skip to main content

24 மணிநேரத்தில் 909 பேருக்கு கரோனா...தீவிர சிகிச்சை தேவைப்படுவோர் எண்ணிக்கையை வெளியிட்ட சுகாதாரத்துறை!!!!

Published on 12/04/2020 | Edited on 12/04/2020

கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.


பொதுமக்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வருவதைத் தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகின்றன.

 

 

 Corona for 909 people in 24 hours ...


கடந்த 24 மணி நேரத்தில் 909 பேருக்கு கரோனா இருப்பது உறுதியாகியுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கரோனாவால்  பாதிக்கப்பட்ட 20% பேருக்கு தீவிர சிகிச்சை தேவைப்படுகிறது. 1,671 கரோனா தொற்றுள்ளோருக்கு ஆக்சிஜன், தீவிர சிகிச்சை தேவைப்படுகிறது எனவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்