எதிர்பார்த்திருந்த இடமாற்றம் நடந்திருந்தாலும் எதிர் பார்த்தபடி நடந்திருக்கிறதா எனக் கேள்வி எழுப்புகிறார்கள் காவல்துறையினரும், கோட்டையில் உள்ள அதிகாரிகளும். சமீபத்தில் நடந்துள்ள ஐ.ஜி. மற்றும் டி.ஐ.ஜி. அந்தஸ்திலான 49 ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாற்றத்திலான அணுகுமுறைதான் இந்த கேள்விக்கு காரணம். ...
Read Full Article / மேலும் படிக்க,