உங்க ஊசியையும், மருந்தையும் நீங்களே வச்சிக்குங்க, எங்களுக்கு எதுவும் தேவையில்லை என்கின்றனர் பழங்குடியின மக்கள். அவர்களை அதிகாரிகள் கொஞ்சம் அதட்டினால், பதிலுக்கு அவர்களும் மிரட்டுகிறார்கள். இதனால் இவர்களை கொரோனாவில் இருந்து எப்படி காப்பாற்றுவது எனத் தெரியாமல் விழி பிதுங்கி நிற்கிறார்கள் ...
Read Full Article / மேலும் படிக்க,