மோடி அரசிடமிருந்து பத்திரிகை சுதந்திரத்தைக் காப்பாற்றிய உச்சநீதிமன்றம்!
Published on 09/06/2021 | Edited on 09/06/2021
ரஷ்யாவில் ஜார் மன்னரின் கொடுங் கோலாட்சி குறித்து பாரதியார் தனது பாடலில், "இம்மென்றால் சிறைவாசம், ஏனென்றால் வனவாசம்' என்று குறிப்பிடுவார். அதேபோல தற்போது மோடி தலைமையில் அமைந்துள்ள மத்திய அரசு, ஆட்சிக்கு எதிராக விமர்சனங்கள் வந்தாலே அவர்களுக்கு தேசத்துரோகி, அர்பன் நக்சல் என்றெல்லாம் பட்டம்...
Read Full Article / மேலும் படிக்க,