டெல்லியை முற்றுகையிட்ட விவசாயிகளுக்கு தமிழகம் தந்த ஆதரவு!
Published on 10/12/2020 | Edited on 12/12/2020
மத்திய பா.ஜ.க. அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி நாடு முழுவதும் விவசாயிகள் தொடர் போராட்டத் தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்திய தலைநகர் டெல்லியில் பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் உட்பட பல மாநிலங்களிலிருந்து அங்கு சென்ற ஒரு கோடிக்கும் அதிகமான விவசாயிகளின்...
Read Full Article / மேலும் படிக்க,