மக்கள் மீது துப்பாக்கிச் சூடு! மத யாத்திரைக்கு சல்யூட்! -எடப்பாடி அரசின் கள்ளத்தனம்
Published on 10/12/2020 | Edited on 12/12/2020
"கொரோனா காலத்திலும் வேல் யாத்திரை எனும் பெயரில் மதத்தை பரப்பி அரசியல் செய்துவரும் பா.ஜ.க.விற்கு அனுமதி இல்லை' என உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துவிட்டு, அதற்குமாறாக விமான நிலையத்தில் அரசு மரியாதை, திரும்பிய பக்கமெல்லாம் காவல்துறையினரின் சல்யூட், போக்குவரத்து ஒழுங்கு என தன்னுடைய அரசால் என்ன...
Read Full Article / மேலும் படிக்க,