தலைமையை மிஞ்சிய மாவட்ட அதிகாரம்! -வட ஆற்காடு கழகங்கள் நிலவரம்!
Published on 10/12/2020 | Edited on 12/12/2020
"கட்சிரீதியாக மாவட்டங்களைப் பிரித்து, அவற்றிற்குத் தனித்தனி மா.செ.க்களை நியமிக்க வேண்டும். அப்போதுதான் வருகிற சட்டமன்றத் தேர்தலில் சிறப்பாக செயல்பட முடியும்' என்ற கோரிக்கைக் குரல் தமிழகத்தின் பிரதான கட்சிகளான தி.மு.க., அ.தி.மு.க.விற்குள் பலமாக எழுந்தது. இரண்டு கழகங்களிலும் பல மாவட்டங்கள...
Read Full Article / மேலும் படிக்க,