ஏமாற்ற வேண்டாம் முதல்வரே பெயர் மாற்றத்தால் ஏற்பட்ட சர்ச்சை!
Published on 10/12/2020 | Edited on 12/12/2020
தேர்தல் வந்துவிட்டால் அரசியல்வாதிகள் தும்மலைக்கூட ஆதாயத்தோடுதான் வெளிப்படுத்துவார்கள். மாவட்டந்தோறும் கொரோனா ஆய்வுக்கூட்டம் எனும் பெயரில், சட்டமன்றத் தேர்தலுக்கான வேலையைத் துவங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சிவகங்கை மாவட்டத்தில் ""7 உட்பிரிவுகளையும் உள்ளடக்கியவர்கள் “"தேவ...
Read Full Article / மேலும் படிக்க,