தேர்தல் நெருங்க நெருங்க, தமிழக அரசியல் களத்தில் அனல்பறக்கும் விமர்சனங்களும், ஆபாசத் தாக்குதல்களும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. முதல்வர் எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க. அரசை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து விமர்சித்துவந்த நிலையில் தனது சேலம் வருகையின்போது அதற்கு பதிலடி கொடுத்...
Read Full Article / மேலும் படிக்க,