பயணி தவறவிட்ட செல்ஃபோனையும் பணத்தையும் மீட்க 80 கி.மீ. சென்ற கண்டக்டர்!
Published on 26/10/2020 | Edited on 28/10/2020
பேருந்து நடத்துநர் என்றாலே பயணச்சீட்டுக்கு காசுவாங்கிக்கொண்டு மிச்ச சில்லறையே சரியாகக் கொடுக்கதாவர்கள் என்ற மனநிலைதான் பொதுவாக உள்ளது. பேருந்தில் ஒரு அபலைப் பெண் தொலைத்த செல்போன் மற்றும் பணத்துக்காக 80 கிலோமீட்டர் பயணித்த ஒரு அபூர்வ நடத்துநரின் கதை இது.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி நிதி...
Read Full Article / மேலும் படிக்க,