பாட்டிக்கு கையும் ஓடல காலும் ஓடல. அம்மாவோட கையி, காலெல்லாம் புடிச்சுவிட்டு, தலைய அமுக்கிவிட்டு, "அழாத தாயி, அழாதன்னு' பாட்டி தேத்துது.
பாட்டி தேத்தி என்ன பண்றது?
"இடுப்பு வலியும், திருகு வலியும் வந்தவங் களுக்குத்தானே தெரியும்".
அண்ட வீடு, அடுத்த வீட்டுக்கெல்லாம் ஓடிப் போயி, யாரையாவது உத...
Read Full Article / மேலும் படிக்க