Published on 06/02/2023 (11:36) | Edited on 20/02/2023 (12:01)
துளசிதாசர் வாழ்ந்த அந்த நகரத்திற்கு வந்திருக்கிறேன் என்று மனம் ஆனந்தத்தில் துள்ளியது. ராம சரித மானஸத்தின் கவிதை வரிகள் தெருவெங்கும் வரவேற்புத் தோரணங்களாய் தொங்கிக் கொண்டிருப்பது போல் தெரிந்தது. பிஸ்மில்லாஹ் கானின் ஷெனாய் இசைச் சுரங்கள் காற்றில் மிதந்து வந்து பன்னீர்ப் பூக்களை என் மேல் ச...
Read Full Article / மேலும் படிக்க