Published on 06/02/2023 (10:53) | Edited on 20/02/2023 (11:30)
சிறிய கண்கள் மெதுவாகத் திறந்தன. வெளிச்சத்தில் கூசியதைப்போல உடனடியாக அவை மூடிக்கொண்டன. ஒரு நீண்ட சோம்பல் முறித்தல்... விழிப்பு, உறக்கம் ஆகியவற்றின் எல்லையில் ஒரு நிமிடம்...
உறக்கம் விடைபெற்றுக்கொண்டது. விழிப்பு வந்து சேரவுமில்லை.
சுருக்கியிருப்பதை விரிக்காத சிறிய கைகளைக்கொண்டு கசக்கிக் க...
Read Full Article / மேலும் படிக்க