Published on 06/02/2023 (11:08) | Edited on 20/02/2023 (11:30)
வண்டியில் நல்ல கூட்டமாக இருந்தது. எனினும், அந்தக் கூட்டத்தி லும் கதவிற்கருகில் நின்றுகொண்டிருந்த இரண்டு இளைஞர்கள் அவ்வப்போது என்னைப் பார்ப்பதையும் ஆவேசமாக என்னவோ மெதுவாகப் பேசுவதையும்... பிறகு மீண்டும் பார்ப்பதையும் கவனித்தேன்.
நான் சந்தோஷத்துடன் நினைத்தேன்... ரசிகர்களாக இருக்கும். எங்க...
Read Full Article / மேலும் படிக்க