இது உன் கதையும், என் கதையும், அனைவரின் கதையுமென்று எனக்குத் தோன்றுகிறது. மரணமென்பது முகமற்ற ஒரு மாலுமி. கடல் கரையைநோக்கி வருவதைப்போல சீறிக்கொண்டு முன்னோக்கி வரும். என் சந்தோஷமற்ற சரீரத்தைத் தன் ஆழத்திற்குள் மரணம் பலமாக இழுக்கும். மூழ்கி இறந்தவர்களின் சரீரங்கள் புரண்டு புரண்டு அந்த நீலவெ...
Read Full Article / மேலும் படிக்க