Skip to main content

வெள்ளி பதக்கம் வென்றார் பி.வி.சிந்து

Published on 28/08/2017 | Edited on 28/08/2017

வெள்ளி பதக்கம் வென்றார் பி.வி.சிந்து 

உலக பேட்மிண்டன்  சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து வெள்ளி பதக்கம் வென்றார். ஸ்கொட்லாந்து நாட்டின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து வெள்ளி பதக்கம் வென்றார். 

சார்ந்த செய்திகள்