Skip to main content

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டிகள்!

Published on 17/10/2020 | Edited on 17/10/2020

 

ipl match csk vs delhi , rajasthan vs bangalore

 

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் இன்று (17/10/2020) இரு போட்டிகள் நடைபெறுகின்றன.

 

துபாயில் இன்று (17/10/2020) பிற்பகல் 03.30 மணிக்கு நடக்கும் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சந்திக்கிறது ராயல்ஸ் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. அதைத் தொடர்ந்து ஷார்ஜாவில் இன்றிரவு 07.30 மணிக்கு நடைபெறும் மற்றொரு போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்கொள்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. 

 

8 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 புள்ளிகளுடன் 5- வது இடத்தில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.