Published on 28/10/2018 | Edited on 28/10/2018
இலங்கை பிரதமராக ரணில் விக்ரமசிங்கே நீடிக்க வேண்டும் என சபாநாயகர் கரு ஜெயசூர்யா ஆதரவு கடிதம் எழுதியுள்ளார்.

இலங்கை பிரதமராக ரணில் விக்ரமசிங்கே நீடிக்க வேண்டும் என இலங்கை நாடாளுமன்ற இலங்கை சபாநாயகர் கரு ஜெயசூர்யா அதிபர் சிறிசேனாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும் நாடாளுமன்றத்தை முடக்கி வைப்பதை கைவிட வேண்டும் அது பெரிய பின்விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.