Published on 21/11/2018 | Edited on 21/11/2018
ஜெர்மனியை சேர்ந்த போஷ் (Bosch) நிறுவனம் இந்தியாவில் அடுத்த நான்கு வருடத்திற்குள் 100 மில்லியன் யூரோக்களை முதலீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளது.

இந்தியாவில் இந்த முதலீடு, செயற்கை நுன்னறிவு திறனான ஏஐ, ரெஃப்ரீஜிரேட்டர் தொழிற்சாலை மற்றும் டெக்னாலஜி மையம் அமைக்க பயன்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.