![Vishu celebration at Iyappan temple in Chennai](http://image.nakkheeran.in/cdn/farfuture/Go02Kk-zpmKfdwABsxkjoMPjcX4pjra9MVeHzQMDOUQ/1618380399/sites/default/files/2021-04/vishu-1.jpg)
![Vishu celebration at Iyappan temple in Chennai](http://image.nakkheeran.in/cdn/farfuture/twHoWDrQMpdxP_6PLB6CvsnqPfAa1gP2GiufYh-xKvE/1618380399/sites/default/files/2021-04/vishu-2.jpg)
![Vishu celebration at Iyappan temple in Chennai](http://image.nakkheeran.in/cdn/farfuture/p9mxCfPDjcuQPiH663_FQ1DnFRZK3OmtHPWUwZY1T0g/1618380399/sites/default/files/2021-04/vishu-3.jpg)
![Vishu celebration at Iyappan temple in Chennai](http://image.nakkheeran.in/cdn/farfuture/anuH_2SvtCXdvkWPxFPNP_m1igis3PJ355WU7OvauLk/1618380399/sites/default/files/2021-04/vishu-4.jpg)
![Vishu celebration at Iyappan temple in Chennai](http://image.nakkheeran.in/cdn/farfuture/EndLWGH1T9NH3pEqJ8a6Tolb6KtaQpC2WGB63dykgeY/1618380399/sites/default/files/2021-04/vishu-5.jpg)
![Vishu celebration at Iyappan temple in Chennai](http://image.nakkheeran.in/cdn/farfuture/CB1bPzN0IMNhFAOJxpVkqfd4F8mh8Z5FKuFqHRYEmfk/1618380399/sites/default/files/2021-04/vishu-6.jpg)
Published on 14/04/2021 | Edited on 14/04/2021
தமிழ் மாதங்கள் பன்னிரண்டில் முதலாவதாக வரும் சித்திரை மாதம் முதல் நாளை, புது வருடப்பிறப்பு விழாவாக கொண்டாடுகிறோம். இந்நிலையில், ஏப்ரல் 14ஆம் தேதியான இன்று தமிழ் மற்றும் மலையாள வருடப்பிறப்பையொட்டி ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள ஐயப்பன் கோவில் முழுவதும் விஷு கனிகள் கட்டப்பட்டுள்ளன. மேலும் சுவாமி ஐயப்பனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.