Skip to main content

அனிதா உடலுக்கு விஜயகாந்த் அஞ்சலி

Published on 03/09/2017 | Edited on 03/09/2017
அனிதா உடலுக்கு விஜயகாந்த் அஞ்சலி

அரியலூர் மாவட்டம் குழுமூரில் நீட் தேர்வினால் மருத்துவராகும் கனவு கலைந்து போனதால் தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதாவின் உடலுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் அஞ்சலி செலுத்தினர்.

சார்ந்த செய்திகள்