திருச்சி ஆணையர் மீது புகார்
நீட் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை திருச்சி ஆணையர் தவறாக புரிந்துகொண்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தீர்ப்பின் நகலே கிடைக்காத நிலையில் டி.வி. செய்திகளை பார்த்து பொதுக்கூட்டத்திற்கு தடை விதிக்கும் திருச்சி காவல் ஆணையரின் உத்தரவை எதிர்த்து நீதிமன்றத்தை நாட வழக்கறிஞர்கள் திட்டமிட்டுள்ளனர்.