Published on 01/04/2020 | Edited on 01/04/2020

144 தடையை மீறியதாகத் தமிழகம் முழுவதும் 7 நாட்களில் 1,25,793 பேர் கைதாகி ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். தடையை மீறி வெளியே சுற்றியதாக 1,08,922 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 85,850 வாகனங்கள் பறிமுதல் செய்துள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.