Published on 19/09/2022 | Edited on 19/09/2022

ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராக வேண்டுமென்று கோரி இதற்கு முன் ராஜஸ்தான், சத்தீஸ்கர், குஜராத் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் கமிட்டிகள் தீர்மானம் நிறைவேற்றிய நிலையில் தற்போது தமிழகமும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொதுக்குழுவில் உரையாற்றிய கே.எஸ்.அழகிரி, “அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி வரவேண்டும் என்று தமிழக கமிட்டியின் பொதுக்குழு ஏகமனதாக ஏற்றுக்கொள்ள முடிவு செய்து ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது”.