![sinthanai sirpi singaaravelar birthday celebration for admk party](http://image.nakkheeran.in/cdn/farfuture/hjNPnhvqT91IrYhfKLbPY2uxyFOLtFfZkDFtB5_HUVo/1676701444/sites/default/files/2023-02/dj-1.jpg)
![sinthanai sirpi singaaravelar birthday celebration for admk party](http://image.nakkheeran.in/cdn/farfuture/_bNc75PjdJ-ll3EsshaMJ8km9IJwUpv0bURVn-eOYJw/1676701444/sites/default/files/2023-02/dj-2.jpg)
![sinthanai sirpi singaaravelar birthday celebration for admk party](http://image.nakkheeran.in/cdn/farfuture/3K25Io0g7jgKIA7ubTrnWF3gPoQlyZcMCWXzFKQLW_c/1676701444/sites/default/files/2023-02/dj-3.jpg)
![sinthanai sirpi singaaravelar birthday celebration for admk party](http://image.nakkheeran.in/cdn/farfuture/zVzqztvt8BzPm7f40BQZemyCtxMBu097ySHrB0ocB9M/1676701444/sites/default/files/2023-02/dj-4.jpg)
![sinthanai sirpi singaaravelar birthday celebration for admk party](http://image.nakkheeran.in/cdn/farfuture/tP_5r7AnU89ELRSKAZLJt-vP-OaOS-4gp2M61KBd_3I/1676701444/sites/default/files/2023-02/dj-5.jpg)
![sinthanai sirpi singaaravelar birthday celebration for admk party](http://image.nakkheeran.in/cdn/farfuture/mpMuVw68bu5sTV9j82t09yGT5MmD6e48ZEofxWcTpHw/1676701444/sites/default/files/2023-02/dj-6.jpg)
Published on 18/02/2023 | Edited on 18/02/2023
சிந்தனை சிற்பி ம. சிங்காரவேலர் அவர்களின் 164வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சிலையின் கீழ் அமைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப் படத்திற்கு இன்று (18.02.2023) அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயவர்தன், கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.