Published on 10/07/2020 | Edited on 10/07/2020
![SI Wilson case-charge sheet](http://image.nakkheeran.in/cdn/farfuture/MQPzarmxYr7YsWa_Mj6QYlFYpdEY68lQsdOX6yHAzd4/1594386679/sites/default/files/inline-images/xzczxcxcx.jpg)
கன்னியாகுமரி மாவட்டத்தில் சோதனைச்சாவடியில் எஸ்.ஐ. வில்சன் கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக என்.ஐ.ஏ. குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை சோதனைச்சாவடியில் கடந்த ஜனவரி மாதம் வில்சன் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருந்தார். எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கில் சென்னையிலுள்ள என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்றத்தில், ஆறு பேர் மீது முதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.