Published on 13/06/2019 | Edited on 13/06/2019
மூத்த பத்திரிகையாளர் பிரகாஷ் M சுவாமி மீது நடிகை காயத்திரி சாய் என்பவர், தன்னை பாலியல் தொந்தரவு செய்வதாக கொடுத்த புகாரையடுத்து, அவர் மீது கடந்த மே மாதம் பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.
