Skip to main content
Breaking News
Breaking

மலைக்கோயில்களில் விரைவில் ரோப் கார் வசதி! - அமைச்சர் உறுதி

Published on 26/07/2021 | Edited on 27/07/2021

 

hjk

 

தமிழ்நாட்டின் மலைக்கோவில்களில் விரைவில் ரோப் கார் வசதி செய்து தரப்படும் என்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். அதன்படி சோளிங்கர், திருத்தணி, திருக்கழுக்குன்றம், திருச்சி, திருச்செங்கோடு ஆகிய இடங்களில் உள்ள புகழ்பெற்ற கோயில்களில் பொதுமக்கள் வசதிக்காக விரைவில் ரோப் கார் வசதி ஏற்படுத்தப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்