Published on 23/05/2020 | Edited on 23/05/2020

தமிழகம் முழுவதும் திங்கட்கிழமை ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என அரசு தலைமைக் காஜி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இன்று ரமலான் பிறை தென்படாததால் தமிழகத்தில், திங்கள் கிழமைதான் (நாளை மறுநாள்) ரமலான் கொண்டாடப்படும் என தெரிவித்துள்ளார்.