Skip to main content

லியோ படக்குழுவினர் சார்பில் வழக்கறிஞர்கள் தலைமைச் செயலகத்தில் மனு (படங்கள்)

Published on 17/10/2023 | Edited on 17/10/2023

 

நடிகர் விஜய் நடித்த லியோ படக்குழுவினர் சார்பில், வழக்கறிஞர்கள் காலை 4 மணிக்கு ஒரு சிறப்புக் காட்சி திரையிடுவதற்கு அனுமதி கேட்டு, தலைமைச் செயலகத்தில் உள்ள உள்துறைச் செயலர் அமுதா ஐ.ஏ.எஸ். அவர்களிடம் அனுமதி கேட்டு பிறகு பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.

சார்ந்த செய்திகள்