![Rally to tamilnadu assembly](http://image.nakkheeran.in/cdn/farfuture/ByslSl1BDmiNVgH6hPPpRwg-Bk5-AzGo-4XdUEXPGeI/1582107273/sites/default/files/2020-02/01_22.jpg)
![Rally to tamilnadu assembly](http://image.nakkheeran.in/cdn/farfuture/RLaUzQHBCODEiTqcbSZLfGOrXOcTBOE4Kbp88iOAI4g/1582107273/sites/default/files/2020-02/02_22.jpg)
![Rally to tamilnadu assembly](http://image.nakkheeran.in/cdn/farfuture/wdrwZMLFoaytrWxGIcx1Dyz40PdrBlllQ8i6GsBQ13Q/1582107273/sites/default/files/2020-02/03_23.jpg)
![Rally to tamilnadu assembly](http://image.nakkheeran.in/cdn/farfuture/p2y9VsnentM6rXOyS2Chy1Ptv81v2aSR1cEUkDRSXZ8/1582107273/sites/default/files/2020-02/04_23.jpg)
![Rally to tamilnadu assembly](http://image.nakkheeran.in/cdn/farfuture/s7huWJd1hQI3RQcSV5bSVi5rT1QHZnqtVKOXxq1aO4w/1582107273/sites/default/files/2020-02/05_21.jpg)
Published on 19/02/2020 | Edited on 19/02/2020
சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கில் இருந்து சட்டமன்றத்தை முற்றுகையிடும் பேரணி தொடங்கியது. இதில் இஸ்லாமிய இயக்கங்கள், அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு சார்பில் ஏராளமானோர் பேரணியில் பங்கேற்றுள்ளனர். பேரணியின் காரணமாக சென்னை அண்ணாசாலைப் பகுதியில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.