Skip to main content

சென்னையில் ஆசிரியர்கள் உண்ணாவிரதம் (படங்கள்)

Published on 29/12/2022 | Edited on 29/12/2022

 

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களாகப் பணிபுரியும் ஆசிரியர்களிடையே காணப்படும் அடிப்படை ஊதிய வேறுபாடு தொடர்பாக "சம வேலைக்கு சம ஊதியம்" வழங்கக் கோரி தொடர் உண்ணாவிரதப் போராட்டம் சென்னையில் நடைபெற்றது. தமிழகம் முழுவதிலும் இருந்து வந்திருந்த நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள்  உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்