Published on 02/09/2019 | Edited on 02/09/2019
![rain in many places in Chennai](http://image.nakkheeran.in/cdn/farfuture/MrIjKEx7eAjVIMsiTzegM1i9g0ePLf57tn7f9efI2ts/1567438094/sites/default/files/inline-images/zz17_4.jpg)
சென்னையில் கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், மீனம்பாக்கம், வடபழனி, கோயம்பேடு, பம்மல் ஆகிய இடங்களில் காற்றுடன் மழை பொழிந்தது.
பல்லாவரம், குரோம்பேட்டை, பள்ளிக்கரணை, வேளச்சேரி, போரூரிலும் தொடர்ந்து மழை பொழிந்தது. அடுத்த ஒரு மணி நேரத்திற்கு சென்னையில் மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல் தமிழகத்தில் நாகை, வேளாங்கண்ணி, திருப்பூண்டி, திருமணங்குடி உள்ளிட்ட இடங்களிலும் மழை பொழிந்தது.