Skip to main content

விவசாயம் படித்த இந்தியப்பெண்ணுக்கு கனடாவில் வேலை! ஒரு கோடி சம்பளம்!

Published on 05/04/2019 | Edited on 05/04/2019

 

விவசாயம் படித்த இந்தியப்பெண்ணுக்கு கனடாவில் ஒரு கோடி சம்பளத்தில் வேலை கிடைத்துள்ளது.

 

பஞ்சாப் மாநிலம், குர்தாஸ்புர் பகுதியை சேர்ந்த கவிதா ஃபாமன், எம்.எஸ்.சி விவசாயம் படித்துவந்துள்ளார். படிப்பில் முழு கவனத்தையும் செலுத்தி கல்லூரியின் முதல் மாணவியாக இருந்த கவிதா, கனடாவில் உள்ள Monsanto Canada என்ற விவசாயம் சார்ந்த நிறுவனத்தில், 1 கோடி சம்பளத்திற்கு வேலைக்கு சேர்ந்துள்ளார்.

 

m

 

சார்ந்த செய்திகள்