![MGR 107; EPS Courtesy](http://image.nakkheeran.in/cdn/farfuture/rR8h0UrRjG8BIC9i8wWsNHQaVk6Y56e7AlGZUo7TmEo/1705474258/sites/default/files/2024-01/th_5.jpg)
![MGR 107; EPS Courtesy](http://image.nakkheeran.in/cdn/farfuture/PEk99KOAQVecE-iUaPaVNgaaA6LqSalWMHPC3AHzysM/1705474258/sites/default/files/2024-01/th-1_5.jpg)
![MGR 107; EPS Courtesy](http://image.nakkheeran.in/cdn/farfuture/KsCBzyq1nYCLVLgQGCE2AhBX5pTnJH1U-6X6Vc2oNTQ/1705474258/sites/default/files/2024-01/th-2_4.jpg)
![MGR 107; EPS Courtesy](http://image.nakkheeran.in/cdn/farfuture/_YkK14aYNgrSLmuvPZol6H2uWp2LCk4-Kuybaoj4fnI/1705474258/sites/default/files/2024-01/th-3_3.jpg)
![MGR 107; EPS Courtesy](http://image.nakkheeran.in/cdn/farfuture/pSJMHIGPVUECGeQNZQxm11trYnc1OaCetTD_woecZQM/1705474258/sites/default/files/2024-01/th-4_2.jpg)
![MGR 107; EPS Courtesy](http://image.nakkheeran.in/cdn/farfuture/maiPAVJprnrosxQLpNVkYYMbljDClNw5R5zOubYZNJU/1705474258/sites/default/files/2024-01/th-5_0.jpg)
![MGR 107; EPS Courtesy](http://image.nakkheeran.in/cdn/farfuture/62X5tjdu0KFZCwchY8fYP-HIaaEeSFZ2a7oplYm3z-M/1705474258/sites/default/files/2024-01/th-7_0.jpg)
Published on 17/01/2024 | Edited on 17/01/2024
அ.தி.மு.க.வின் நிறுவனரும், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ஆரின் 107 வது பிறந்த நாளை முன்னிட்டு, அ.தி.மு.க. தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி எம்.ஜி.ஆரின் சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார். பிறகு கேக் வெட்டி, தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கி, மதிய உணவும் வழங்கினார்.