Published on 05/05/2018 | Edited on 05/05/2018
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கம் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இதில் நடிகர் மன்சூர் அலிகான் தனது குடும்பத்துடன் கலந்துகொண்டார்.
தமிழக முதலமைச்சர் உடனே தனது அமைச்சரவையைக் கூட்டி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்கவேண்டும்.
ஆலையை மூடியது மட்டுமில்லாமல் சீரழிந்த தூத்துக்குடி வட்டாரத்தின் சுற்றுச்சூழலை சீர்படுத்துவதும் அரசின் கடமையாகும். இவை உள்ளிட்ட மொத்தம் ஏழு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரத போராட்டம்