திருமங்கலம் சாலை விபத்தில் மூன்று பெண்
உட்பட ஒரு ஆண் பலி
மதுரை மாவட்டம் திருமங்கலம் கல்லுப்பட்டி ஓன்றியம் அருகே உள்ள தாதகன்குளம் அருகே கேராளாவில் இருந்து வந்த காரும மதுரையிலிருந்து் இராஜபாளையம் நோக்கி சென்று கொண்டி இந்த சரக்கு லாரியும் ஒன்றுக்கு ஒன்று எதிரே மோதியதில் காரில் பயணித்த மூவர் சம்பவ இடத்திலேயே பலி ஒருவர் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற பொழுது உயிரிழந்தார். இருவர் படுகாயங்களுடன் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
-முகில்