Published on 25/04/2023 | Edited on 25/04/2023
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மகள் காஞ்சனா அழகிரி - வினோத் ரங்கநாத் ஆகியோரது திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டனர்.