Published on 14/07/2020 | Edited on 14/07/2020
![kanyakumari district collector announced coronavirus medical counselling](http://image.nakkheeran.in/cdn/farfuture/AFnG5TO1Osp1Ax1NaTjZpEpT-5TE8eo0a9sbsa95ql4/1594695823/sites/default/files/inline-images/kan334.jpg)
கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனாவுக்கான ஆன்லைன் மருத்துவ ஆலோசனை நேரம் நீட்டிக்கப்படுகிறது. மேலும் esanjeevaniopd.in என்ற இணையத்தளத்தில் காலை 08.00 மணிமுதல் இரவு 08.00 மணிவரை ஆலோசனை பெறலாம் எனக் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மூ வடநேரே தெரிவித்துள்ளார்.