Skip to main content

கன்னியாகுமரியில் 15 நாட்களுக்குத் தளர்வுகள் ரத்து!

Published on 01/07/2020 | Edited on 01/07/2020

 

kanniyakumari lockdown relaxation cancelled district collector announced

 

கரோனா தடுப்பு நடவடிக்கையாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பொதுமுடக்கத்தில் அளிக்கப்பட்டிருந்த தளர்வுகள் வரும் ஜூன் 15- ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

 

இந்த மாவட்டத்தில் கடைகள் காலை 06.00 மணி முதல் மாலை 05.00 மணிவரை மட்டுமே செயல்படும் எனக் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மூ வடநேரே அறிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்