Published on 21/12/2020 | Edited on 21/12/2020
![Kalyana Sundaram joins AIADMK](http://image.nakkheeran.in/cdn/farfuture/pSzEp-0AG2jyxmxY5KkScfCt42nqF_tJ2DigVrF4saM/1608552352/sites/default/files/inline-images/dfgeyrey.jpg)
நாம் தமிழர் கட்சியில் முன்னாள் மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்த கல்யாணசுந்தரம் அதிமுகவில் இணைந்தார்.
அண்மையில் நாம் தமிழர் கட்சியில் மாநில இளைஞர் பாசறையின் ஒருங்கிணைப்பாளராக இருந்த கல்யாண சுந்தரம், அக்கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில், தற்பொழுது, சென்னையில் அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவில் இணைந்துள்ளார்.