Published on 23/01/2019 | Edited on 23/01/2019
![senthil balaji](http://image.nakkheeran.in/cdn/farfuture/XwoxPnWv3-lLxvIBTnb_NffiiuPuPgIkMAY8y308MAI/1548270278/sites/default/files/inline-images/jacto2_0.jpg)
ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பங்கேற்றுள்ள ஆசிரியர்கள் உடனடியாகவோ ஜனவரி 25ம் தேதிக்குள் பணிக்கு திரும்ப உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.