Skip to main content

விசிக நிர்வாகியின் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில வருமானவரித்துறை சோதனை

Published on 03/04/2019 | Edited on 03/04/2019

 

திருச்சியில் விசிக வர்த்தக பிரிவு நிர்வாகி ராஜாவுக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

 

it raid

 

it raid

 

திருச்சி மன்னார்புரத்திலுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வர்த்தக பிரிவு நிர்வாகி ராஜாவுக்கு சொந்தமான எல்பின் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 

 

சார்ந்த செய்திகள்