Published on 20/11/2018 | Edited on 20/11/2018

தமிழக பா.ஜ.க சார்பில் சென்னை தி நகரில் உள்ள கமலாலயத்தில் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட ஏழு மாவட்டங்களுக்கு நிவாரண பொருட்களை சேகரித்து அனுப்பும் பணியில் ஈடுபட்டார்.