Published on 17/12/2020 | Edited on 17/12/2020

சென்னை மெரினாவில் கட்டப்பட்டு வரும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிட பணிகளைக் கண்காணிக்க ஓய்வுபெற்ற பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் பாண்டியராஜனை சிறப்பு அதிகாரியாக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.