Published on 09/08/2021 | Edited on 09/08/2021
![train](http://image.nakkheeran.in/cdn/farfuture/X5TbwQT5mh9qT804gHg6k1hIiZW8vSSzidDbANuz-c4/1628512044/sites/default/files/inline-images/z8_15.jpg)
அரக்கோணம் ரயில் நிலையத்தில் ஓட்டுநரின்றி நின்றுகொண்டிருந்த ரயில் திடீரென பின்னோக்கி நகர்ந்து சென்றதால் அந்த இடமே பரபரப்பானது.
இந்த சம்பவத்தில் பயனற்றுப்போன தண்டவாளத்தில் கிட்டத்தட்ட அரை கிலோமீட்டர் ஓட்டுநரின்றி பின்னோக்கி சென்ற மின்சார ரயில், இறுதியில் மண்ணில் சிக்கி நின்றதால் பெரும் விபத்து தடுக்கப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.