![Durai Vaiko who provided ricebag to the people](http://image.nakkheeran.in/cdn/farfuture/Hz5Z7ZV-Cb5JObfKkRMOgRpCTfukXmcyxAvOy_MZSTg/1623475043/sites/default/files/2021-06/durai-vaiko-1.jpg)
![Durai Vaiko who provided ricebag to the people](http://image.nakkheeran.in/cdn/farfuture/lrE4sNuYOb1gdY06PeFvg2aIO-nRByqOPrwq5gurEBE/1623475043/sites/default/files/2021-06/durai-vaiko-2.jpg)
![Durai Vaiko who provided ricebag to the people](http://image.nakkheeran.in/cdn/farfuture/bCIZxnlLjIKdppHV7Nmp_KBbSDlXBPoTZcshzksqx7k/1623475043/sites/default/files/2021-06/durai-vaiko-3.jpg)
![Durai Vaiko who provided ricebag to the people](http://image.nakkheeran.in/cdn/farfuture/Zf2aI-A-0jXPRA5JbG2N4Dw6eLEmN8Q0tK5y-uf5exs/1623475043/sites/default/files/2021-06/durai-vaiko-4.jpg)
![Durai Vaiko who provided ricebag to the people](http://image.nakkheeran.in/cdn/farfuture/DWbScbCHoqfpToRyJSpwdeeZMBEsoIPZg6SEv_fLSko/1623475043/sites/default/files/2021-06/durai-vaiko-5.jpg)
![Durai Vaiko who provided ricebag to the people](http://image.nakkheeran.in/cdn/farfuture/fUmwQHTqFSNjdzUe0ODKpmYsbzEyvoAMSi6pVnOUv44/1623475043/sites/default/files/2021-06/durai-vaiko-6.jpg)
Published on 12/06/2021 | Edited on 12/06/2021
கரோனா பெருந்தொற்றால் பலதரப்பட்ட மக்களும் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளனர். இதனைக் கருத்தில்கொண்டு அரசியல் தலைவர்கள், தன்னார்வலர்கள் பலரும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கி உதவி செய்துவருகின்றனர். அந்த வகையில், இன்று (12.06.2021) காலை 6 மணிக்கு, துரை வைகோ சென்னை அண்ணா நகர் - எம்.ஐி.ஆர் காலனியில் ஆயிரம் அரிசி மூட்டைகளைக் கரோனா நிவாரணமாக வழங்கினார்.