![dravidar kazhagam pay tribute to periyar](http://image.nakkheeran.in/cdn/farfuture/aVQvRvvHpFVwBKyzKcuRS5atfGZPNqJ6bNABSJvMiqk/1671868764/sites/default/files/2022-12/aaa-dk-album1.jpg)
![dravidar kazhagam pay tribute to periyar](http://image.nakkheeran.in/cdn/farfuture/0dQ6WCgmwxmiHdWnXP_oL0agZIpdiJeJKBuwfmyMPso/1671868764/sites/default/files/2022-12/aaa-dk-album-2.jpg)
![dravidar kazhagam pay tribute to periyar](http://image.nakkheeran.in/cdn/farfuture/EfyNiDmXgTi4hvkSo59KI3cGk3tW1xnxX2gEgILy2xY/1671868764/sites/default/files/2022-12/aaa-dk-album-3.jpg)
![dravidar kazhagam pay tribute to periyar](http://image.nakkheeran.in/cdn/farfuture/GZvHNEu0hCBEGZ1A2OktBleQWnZ77vyEgeqJDhCdPPk/1671868764/sites/default/files/2022-12/aaa-dk-album-4.jpg)
Published on 24/12/2022 | Edited on 24/12/2022
தந்தை பெரியாரின் 49 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. பல்வேறு அரசியல் கட்சியினரும் தங்களது நினைவு அஞ்சலியை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் திராவிடர் கழகம் சார்பில் திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் கலி பூங்குன்றன் தலைமையில் ஏராளமான தொண்டர்கள் அமைதி பேரணி மேற்கொண்டு பெரியார் திடலில் தந்தை பெரியாரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.