Skip to main content

'மூன்று ஆண்டு சட்டப்படிப்புக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்'!

Published on 29/09/2020 | Edited on 29/09/2020

 

dr ambedkar law university students online admission apply now


டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழத்தின் பதிவாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழத்தின் சீர்மிகு சட்டப் பள்ளியில் மூன்று ஆண்டு படிப்புக்கு, நாளை (30/09/2020) முதல் விண்ணப்பிக்கலாம். 'www.tndalu.ac.inஎன்ற இணையத்தளத்தில் நாளை (30/09/2020) முதல் விண்ணப்பிக்கலாம். முதுகலை சட்டப்படிப்புகளுக்கு அக்டோபர் 7- ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்" என்று தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்